×

சிம்பிள் மஷ்ரூம் ப்ரை

செய்முறை : முதலில் பல்லாரி, காளானை நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், பல்லாரியை போட்டு நன்கு வதக்கி அதில் வெட்டி வைத்த காளானை போடவும். 5 நிமிடம் வதங்கியதும், அதில் மிளகுத்தூளை போட்டு தண்ணீர் வற்றும் வரை பிரட்டி நீர் சுண்டியவுடன் அடுப்பை அணைக்கவும். சிம்பிள் மஷ்ரூம் பிரை ரெடி.



Tags : Simple Mushroom Fry
× RELATED ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமானோர்...